பரவலாக மழைபெய்ய வாய்ப்பு

img

தமிழகத்தில் 6 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.